அது அவளின் நான்காவது பிறந்த நாள் (அதாவது அவன் அவளை காதலிக்க தொடங்கியது முதல்)...
இன்று என்ன செய்வது முதல் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்தினோம்.
இரண்டாம் பிறந்த நாளுக்கு mobile ல கால் செய்து வாழ்த்தினோம்.
மூன்றாம் பிறந்த நாளுக்கு message அனுப்பி வாழ்த்தினோம்.
இன்று நான்காவது பிறந்த நாள் என்ன செய்வது??
ஆமாம் எத்தனை முறை நீ வாழ்த்தினா தான் என்ன அவள் எப்படியும் reply பன்னப்போறது இல்ல
ஒரு email அனுப்புவோம் அப்படினு email செய்து விட்டு orkutla ஒரு பெயர type பண்னினான்
ஆம் அதுவும் அவளே தான்..
..
Thursday, April 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment